வாழைப்பூ வடை

தேவையானவை

  • வாழைப்பூ – 2 கைப்பிடி அளவு
  • பெரிய வெங்காயம் – 1
  • துவரம்பருப்பு – அரை கப்
  • காய்ந்த மிளகாய் – 12
  • சோம்பு – அரை டீஸ்பூன்
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • மல்லித்தழை சிறிது – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு 

செய்முறை :

வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும்.அத்துடன் அரைத்த விழுது + பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம் + பொடியாக நறுக்கிய மல்லித்தழை + கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s